ஏவிசி மாணவர்கள் சாதனை

img

வனவிலங்கு வார விழா: ஏவிசி மாணவர்கள் சாதனை

தமிழக வனத்துறை சார்பில் நாகை மாவட்டத்தில் நடைபெற்ற வனவிலங்கு வார விழா போட்டிகளில் ஏவிசி கல்வி நிறுவன மாணவர்கள் பல்வேறு பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.